லியோனல் மேஷாக்

லியோனல் மேஷாக்
Published on: 

இப்படங்களை எடுத்தவர் லியோனல் மேஷாக். சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்தவர். திரைப்படத்துறையில் உதவி இயக்குநர் வாய்ப்புக்காக தவமிருப்பவர். ‘நானும் என் காமிராவும் பயணிக்கையில் நான் கண்ட காட்சி களைப் பதிவு செய்வேன். கணினியில் அந்த காட்சிகளின் எதார்த்தத்தை புரிந்துகொள்ளும் வகையில் வண்ணம் பூசுவேன்'' என்கிறார்.

மார்ச், 2015.